Top Story 3உள்நாட்டு செய்திகள்

கோட்டாபயவின் இலங்கை பிரஜை தொடர்பிலான மனு விசாரணை ஆரம்பம் [VIDEO]

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவை இலங்கை பிரஜையாக அங்கீகரிக்கப்படுவதைத் தடுத்து உத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணை சற்றுமுன் ஆரம்பமாகியது.

மேன்முறையீட்டு தலைமை நீதிபதி யசன்த கோதாகொட, அர்ஜுன ஒபேசேகர மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் குறித்த மனு நேற்று(03) விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

கல்முனை மாநகர சபை எல்லையினுள் நோயற்ற மாடுகளே அறுக்கப்படுகின்றன – மக்கள் அச்சப்படத் தேவையில்லை..!

wpengine

கொழும்பை அண்டிய பகுதிகளில் இன்று நீர் விநியோகம் தடை..

wpengine

அம்பலந்தொட, தங்கல்ல மற்றும் காலி டிபோ ஊழியர்கள் பணிபுறக்கணிப்பில்….

wpengine