உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

விமல் வீரவன்ச FCID வசம்

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச சற்று முன்னர் பொலிஸ் விசேட நிதி மோசடி தடுப்பு பிரிவில் (FCID) ஆஜராகியுள்ளார். வாக்குமூலம் அளிப்பதற்காக அவர் FCID பிரிவிற்குச் சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றது.

நேற்றைய தினம் விமல் வீரவன்சவின் மனைவியிடம் வாக்குமூலம் பெறப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

(riz)

Related posts

சந்தையில் கோதுமை மா தட்டுப்பாடு

wpengine

ஐ.ம.சு.கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களின் விசேட குழுக் கூட்டம் நாளை(07)..

wpengine

மஹிந்தவினால் திறக்கப்பட்ட ஓரிரு தூதரகங்களுக்கு பூட்டு விழும் அபாயம்

wpengine