உள்நாட்டு செய்திகள்

ஆட்டநிர்ணயம், ஊழல் – மோசடி, குற்றங்களை விசாரிக்க சிறப்பு விசாரணைப் பிரிவு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – விளையாட்டுகளின்போது ஆட்டநிர்ணயம், ஊழல், மோசடி போன்ற குற்றங்களை விசாரிக்க சிறப்பு விசாரணைப் பிரிவை நியமிப்பதற்கு பாராளுமன்றில் புதிய சட்டமூலம் ஒன்று இன்று(08) சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஈஸ்டர் தாக்குதல் : துரிதமாகும் மைத்திரிக்கு எதிரான விசாரணைகள்..!

wpengine

அக்குறனைப் பகுதியில் வெள்ளப்பெருக்கு காரணமாக மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு கோரிக்கை….

wpengine

களனி கங்கையில் கைக்குண்டுகள் மீட்பு

wpengine