உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

விடுதலைப் புலிகள் மீளுருவாக்கம்; கிளிநொச்சியில் இராமையா கைது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – குற்றப்புலனாய்வு பிரிவினரால் விடுதலைப் புலிகள் அமைப்பை மீளுருவாக்கம் செய்ய முற்பட்டதாக தெரிவித்து கிளிநொச்சியில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாந்தபுரம் பகுதியில் நேற்றிரவு கைது கைது செய்யப்பட்டுள்ளார்.

இராமையா விவேகானந்தன் என்ற நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த வெள்ளி மற்றும் ஒட்டுசுட்டான் பகுதியில் ஓரிரு மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்ற சம்பவங்களுடன் தொடர்புடையவர் எனும் சந்தேகத்தில் இவர் கைதாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

புத்தளம் , தப்போவ பிரதேசத்தில் 200 பேர் வெள்ள நீரில் சிக்கி தவிப்பு

wpengine

‘எல்ல’ பிரதேச சபைத் தலைவர் அமில பஸ்நாயக்கவுக்கு நிபந்தனை அடிப்படையில் பிணை…

wpengine

பொது நிர்வாக மற்றும் உள்துறை அமைச்சகத்தின் முன்னால் அரச ஊழியர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

wpengine