Top Story 3உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இதுவரை 673 முறைப்பாடுகள் பதிவு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – .கடந்த 8 ஆம் திகதி தொடக்கம் நேற்று(15) வரை ஜனாதிபதி தேர்தலுடன் தொடர்புடைய 673 முறைப்பாடுகள் இதுவரை பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது

தேர்தல் விதி மீறல்கள் தொடர்பில் 650 முறைப்பாடுகளும், வன்முறை சம்பவங்கள் தொடர்பில் 6 முறைப்பாடுகளும் மற்றும் 17 வேறு முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

நேற் (15) பிற்பகல் 04.30 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் 75 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Related posts

பொலிஸ் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது….

wpengine

போர்க்குற்ற அறிக்கையை இலங்கை ஏற்க வேண்டும் – அமெரிக்கா வலியுறுத்தல்

wpengine

இராஜாங்க அமைச்சர் அருந்திகவின் ஜீப் வண்டி விபத்து

wpengine