உள்நாட்டு செய்திகள்

ஸ்ரீ ரங்கா உள்ளிட்ட 10 பேருக்கும் பிணை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கைது செய்யப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ ரங்கா உள்ளிட்ட 10 பேருக்கும் வவுனியா நீதவான் நீதிமன்றம் இன்று(18) பிணை வழங்கியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

2011 ஆம் ஆண்டு இடம்பெற்ற விபத்துச் சம்பவம் ஒன்று தொடர்பில் கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு சட்ட மா அதிபரால் பணிக்கப்பட்டிருந்த உத்தரவிற்கமைவாக முன்னாள் எம் பி ஸ்ரீ ரங்கா மற்றும் ஐந்து பேர் நீதிமன்றில் சரணடைந்த நிலையில் கைது செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பிரதமர் அழைப்பு

wpengine

என்றிக்’கின் இசை நிகழ்ச்சியில் இழப்பு, உளைச்சலுக்கு நட்டஈடு கேட்குதாம்

wpengine

இலங்கை குறித்த தீர்மானம் நிறைவேற்றம்

wpengine