விளையாட்டு

மூன்றாவதும் இறுதியுமான ஆட்டம் இன்று

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இந்திய மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் கிரிக்கட் போட்டி இன்று(19) ராஞ்சியில் முற்பகல் 9.30 க்கு ஆரம்பமாகவுள்ளது.

முன்னதாக இடம்பெற்ற 2 டெஸ்ட் போட்டிகளிலும், இந்திய அணி வெற்றிபெற்று, 2:0 என்ற அடிப்படையில் முன்னிலையில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

அணியினர் விபரம் 

Related posts

மதிய போசனம் – இங்கிலாந்து அணியானது 102 ஓட்டங்கள்…

wpengine

9வது முறையாகவும் தங்கப்பதக்கத்தை தன்வசப்படுத்திய உசைன் போல்ட் (VIDEO)

wpengine

இலங்கை மற்றும் பாகிஸ்தான் இடையிலான மோதல் – நாணயச் சுழற்சியில் தாமதம்

wpengine