உள்நாட்டு செய்திகள்

விஜயதாஸ தொடர்பில் சிந்திக்கும் நேரம் இதுவல்ல – ஐ.தே.க

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்ஷவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பது தொடர்பில் கவனம் செலுத்த நேரம் இல்லை என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னர் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவித்தமைக்கு இவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக குறித்த கட்சி தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் ரணில் – நாமல்..!

wpengine

பதவி விலகுகிறார் ஜனக பண்டார தென்னகோன்

wpengine

வஸீம் கொலை விவகாரம் – பொலிஸ் உயரதிகாரிகள் அறுவரிடம் விசாரணை..?

wpengine