உள்நாட்டு செய்திகள்

சட்டக் கல்லூரிக்கு 246 பேர் தெரிவு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – 2019 ஆண்டுக்கான சட்டக் கல்லூரி நுழைவுப் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளதாக இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

குறித்த பரீட்சைக்கு தோற்றியவர்களில் 246 பேர் சட்டக்கல்லூரிக்கு அனுமதி பெற்றுள்ளதாகவும், பெறுபேறுகளை www.donets.lk என்ற இணையத்தளத்தில் அறிந்துகொள்ள முடியும் எனவும் குறித்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

2019 ஆண்டுக்கான சட்டக்கல்லூரி நுழைவுப் பரீட்சைக்கு 4,900 பேர் தோற்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இன்று இலங்கை வரவுள்ள ஐக்கிய நாடுகளின் விசேட அறிக்கையாளர்…

wpengine

கம்பஹா வீகொட சனசமூக நிலையத்தின் தலைவர் கைது…

wpengine

பேர்ப்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் தொலைபேசி அழைப்புகள் நீதிமன்றில் சமர்பிப்பு…

wpengine