Top Story 3உள்நாட்டு செய்திகள்

வாக்குச்சீட்டுகள் 06 ஆம் திகதிக்கு முன்னர் அச்சிடப்பட்டு நிறைவுசெய்யப்படும்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்வரும் நவம்பர் 16 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்குச்சீட்டுகள், எதிர்வரும் மாதம் 06 ஆம் திகதிக்கு முன்னர் அச்சிடப்பட்டு நிறைவுசெய்யப்படும் என அரச அச்சுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சுமார் ஒரு கோடியே 70 இலட்சம் வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணிகள் தற்போது இடம்பெற்று வருவதாக அரச அச்சுத் திணைக்கள அதிபர் கங்காணி லியனகே தெரிவித்துள்ளார்.

Related posts

வெலிமிட்டியாவே குசலதம்ம தேரருக்கு அரச அனுசரணையில் இறுதி சடங்கு

wpengine

பெண் வைத்தியரை பாலியல் வன்கொடுமை செய்த வைத்தியர் கைது..!

wpengine

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் ஞாயிறன்டு வெளியிடும் சாத்தியம்

wpengine