உள்நாட்டு செய்திகள்

மூன்று நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் நிலவுகின்ற மழையுடன் கூடிய காலநிலை காரணமாக மூன்று நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, ராஜாங்கன, தம்போவ மற்றும் தேதுரு ஓய ஆகிய நீர்த்தேக்கங்களின் 2 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

Related posts

மேலும் 23 இலட்சம் சைனோபாம் நாட்டுக்கு

wpengine

ஆசியாவின் சிறந்த 50 உணவகங்களின் பட்டியலில் இலங்கைக்கு இரு விருதுகள்…

wpengine

2019ம் ஆண்டுக்கான வரவுச் செலவுத் திட்டத்திற்கு அபிப்பிராயம் கோரப்படுகின்றது…

wpengine