ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

70 அடி ஆழத்தில் உயிருக்கு போராடும் 02 வயதுச் சிறுவன் – மீட்புப் பணிகள் துரிதம் [VIDEO]

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தமிழகத்தின் திருச்சியில் இரண்டு வயதான சுஜித் நேற்று(25) மாலை விளையாடிக் கொண்டிருந்தபோது சுமார் 70 அடி ஆழம் கொண்ட அங்கிருந்த ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ளான்.

குறித்த ஆழ்துளை கிணறு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே மூடப்பட்ட நிலையில், மழையினால் தற்போது மீண்டும் பள்ளம் ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மீட்புப் பணிகள் தொடர்கிறது.

Related posts

பதிவு செய்யப்பட்டது சஜித் தலைமையிலான கட்சி(ஆதாரம் உள்ளே)

wpengine

பாசிக்குடாவில் உல்லாசம் அனுபவிக்கும் மஹிந்த ராஜபக்ஸ

wpengine

இலங்கை கிரிக்கட் நிறுவனத் தலைவரின் தீர்மானம்…

wpengine