உள்நாட்டு செய்திகள்

தேர்தல் முறைப்பாடுகள் 1923

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக இதுவரையில் 1923 முறைப்பாடுகள் கிடைக்கப்பட்டுள்ளதாக சுயாதீன தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கும், மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ மத்திய நிலையங்களுக்கும் கிடைக்கப்படும் முறைப்பாடுகளில் அதிகளவிலான முறைப்பாடுகள் தேர்தல் சட்டத்தை மீறியமை தொடர்பிலேயே பதிவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

மழையுடன் கூடிய காலநிலை அடுத்த சில நாட்களுக்கும் தொடரும்…

wpengine

மின்சார சபை ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் கொழும்பில் பாரிய வாகன நெரிசல்

wpengine

தாஜூதீன் கொலையில் கைதாகியிருந்த நாரஹென்பிட்டி OIC இற்கு பிணை…

wpengine