உள்நாட்டு செய்திகள்

தங்க ஆபரணங்களுடன் 14 பேர் கைது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சுமார் 31.97 மில்லியன் ரூபாய் பெறுமதியான தங்க ஆபரணங்களுடன் சென்னையிலிருந்து வந்த 14 பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதன்போது 4.7 கிலோ கிராம் தங்க ஆபரணங்கள் கைப்பற்றப்பட்டள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

சுதந்திர தின நிகழ்வில் கலந்து கொள்ள பிரித்தானிய இளவரசர் எட்வர்ட் இலங்கையை வந்தடைந்தார்…

wpengine

மீனவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு

wpengine

சுதந்திர கட்சியின் விசேட மத்திய செயற்குழு கூட்டம் இன்று

wpengine