உள்நாட்டு செய்திகள்

தற்காலிகமாக மூடப்படவுள்ள மேம்பாலம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நுகேகொடை மேம்பாலம் தற்காலிகமாக மூடப்படுவதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

சீரமைப்பு பணிகள் காரணமாக இவ்வாறு குறித்த வீதி மூடவுள்ளதால் குறித்த பாதையில் பயணிக்கும் சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Related posts

நான்காவது நாளாகவும் தொடர்கிறது மின்சார சபை ஊழியர்களின் உண்ணாவிரத போராட்டம்…

wpengine

வீதி ஒழுங்கு விதி மீறல் : தண்டப்பணம் செலுத்தும் காலம் நீடிப்பு

wpengine

சிறுமியைக் கொலை செய்தமைக்கான காரணத்தை வெளியிட்ட சந்தேக நபர்

wpengine