உள்நாட்டு செய்திகள்

எரிவாயு பற்றாக்குறை 1000 பேக்கரிகளை மூடும் நிலை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் நிலவும் சமையல் எரிவாயு பற்றாக்குறை காரணமாக நாடளாவிய ரீதியாக உள்ள 750 முதல் 1000 பேக்கரிகள் தொடர்ந்து செயல்படுவது கடினம் எனவும் அவற்றை மூடும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அகில இலங்கை பேக்கரி சங்க உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்த்தன தெரிவித்திருந்தார்.

பேக்கரி உற்பத்திகளில் 90% ஆனவை சமையல் எரிவாயுவின் உதவியுடன் உற்பத்தியாகும் உணவுப் பொருட்கள் எனவும் குறித்த சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

மாகாண- தேர்தல் தொகுதி மீள்நிர்ணயத்துக்கான விசேட ஆணைக்குழு அடுத்த வாரம் நியமிப்பு..

wpengine

இன்று(15) அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் ஒருவர் காயம்…

wpengine

கைத்தொலைபேசி தொடர்பில் முறைப்பாடு செய்ய புதிய இணையதளம்…

wpengine