உள்நாட்டு செய்திகள்

எந்தவொரு குழுவின் நிபந்தனைக்கும் அடிப்பணியேன்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அனைவருக்கும் சமமான முறையில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக புதிய ஜனநாயக முன்னியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

கல்கிஸ்ஸ பகுதியில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர் எந்தவொரு குழுவுக்கும் மற்றும் நிபந்தனைகளுக்கும் அடிப்பணிய போவதில்லை என குறிப்பிட்டார்.

Related posts

பாராளுமன்றம் கலைக்கப்படும் யோசனை கிடையாது

wpengine

சங்கா மற்றும் முரளியிடம் பகிரங்கமாய் மன்னிப்பு கோரினார் மெக்கலம்

wpengine

இலங்கை – சிங்கப்பூர் உடன்படிக்கை தொடர்பில் இன்று(17) விவாதம்…

wpengine