உள்நாட்டு செய்திகள்

மஹிந்த குடும்பத்தினரும் வாக்கினை பதிவு செய்தனர்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையின் 7வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு இன்று காலை ஆரம்பமாகிய நிலையில், எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது குடும்பத்தினர் உள்ளிட்டோர் தங்களது வாக்குகளை ஹம்பாந்தோட்டையில் பதிவு செய்துள்ளனர்.

Related posts

வழக்கு முடிவுறும் வரையில் புத்தளம் பிரதேச சபையின் தலைவருக்கு விளக்கமறியல்…

wpengine

இதுவரையில் 520 பேர் பூரண குணம்

wpengine

பந்துல குணவர்தனவுக்கு குற்றப்புலனாய்வு திணைக்களம் இன்று அழைப்பு..

wpengine