உள்நாட்டு செய்திகள்

மன்னாருக்கு பயணிக்கும் வாக்காளர்களுக்கு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜனாதிபதி தேர்தலுக்கு வாக்களிப்பதற்காக மன்னாருக்கு பயணிக்கும் வாக்காளர்கள் தந்திரிமலை- ஓயாமடுவ பாதையை பயன்படுத்துவதை தவிர்க்கவும்.

வாக்களிப்பை தடுக்கும் நோக்கில் இனவாதிகளினால் பல்வேறு தடங்கல்கள் நடவடிக்கைகள் அப்பாதையில் இடம்பெறுவதனால் மாற்று பாதையை பயன்படுத்துங்கள்.

-ஊடகப்பிரிவு

Related posts

மேலும் 20 பேர் பூரண குணமடைந்தனர்

wpengine

ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியம் தொடர்பில் வழக்கு பதிவு

wpengine

சட்டவிரோதமாக தங்கியிருந்த பாகிஸ்தான் பிரஜை ஒருவர் கைது…

wpengine