உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதித் தேர்தல் – 80 வீதமான வாக்கு பதிவுகள்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாடுமுழுவதிலும் 80 வீதமான வாக்கு பதிவுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

2019 ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகி மாலை 5.00 மணியுடன் நிறைவடைந்துள்ளது.

இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்க ஒருகோடியே 59 இலட்சத்து 92,096 பேர் தகுதி பெற்றிருந்தனர்.

நாடு பூராகவுமுள்ள 12,845 தேர்தல் மத்திய நிலையங்களில் வாக்களிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

Related posts

ஹபரணை வனப்பகுதியில் தேடுதல் நடவடிக்கை

wpengine

எரிபொருள் விலையை குறைக்குமாறு ஐ.தே.க கோரிக்கை

wpengine

SAITM கல்லூரியில் இருந்து மீட்கப்பட்ட உடற் பாகங்கள் DNA பரிசோதனைக்கு..

wpengine