Top Story 1உள்நாட்டு செய்திகள்

கடமைகளைப் பொறுப்பேற்கும் கோட்டாபய ராஜபக்ஷ

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று(19) தமது கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளார்.

இன்று(19) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி தனது பொறுப்புக்களை ஏற்கவுள்ளார்.

இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் 7வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ நேற்று ருவண்வெலிசேயவில் சத்திய பிரமாணம் செய்து கொண்டார்.

Related posts

ரயில்வே பணிப்புறக்கணிப்பு நிறைவுக்கு வந்தது…

wpengine

ஐ.தே.கட்சிக்கும் ஸ்ரீ.சு.கட்சிக்கும் இடையிலான ஒப்பந்தம் மேலும் இரு வருடங்களுக்கு நீடிப்பு..

wpengine

அரசியலமைப்பு சபைக்கு புதிய உறுப்பினர்களை நியமிக்கும் பணிகள் இந்த வாரத்தில்….

wpengine