உள்நாட்டு செய்திகள்

வெள்ளிக்கிழமை முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அனைத்து அரச பாடசாலைகளும் 2019ஆம் ஆண்டுக்கான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 29ஆம் திகதி(29) நிறைவடையவுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன், 2020ஆம் ஆண்டுக்கான பாடசாலை கல்வி நடவடிக்கை ஜனவரி மாதம் 02ஆம் திகதி ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

இன்றைய போட்டியின் நிலைப்பாடு குறித்து மேத்யூஸ் கருத்து – தலைமைப் பதவி குறித்தும் தெரிவிப்பு..

wpengine

சமூக வலைதளங்களின் செயல்பாடுகளில் பாதிப்பு

wpengine

சுற்றாடல் அழிப்புக்கு SJB ஆர்ப்பாட்டம்

wpengine