உள்நாட்டு செய்திகள்

வடக்கிற்கான ரயில் சேவைகள் வழமைக்கு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – வடக்கிற்கான ரயில் சேவைகள் மீண்டும் இன்று(29) ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

கடந்த புதன்கிழமை காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த யாழ்தேவி புகையிரதம் பிற்பகல் மூன்று மணியளவில் கல்கமுவ- அம்பன்பொல பகுதியில் வைத்து தரம்புரண்டு விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து வடக்கிற்கான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

உடைந்த கையை சரி செய்ய மைத்திரியால் முடியவில்லை

News Editor

தும்மலசூரிய பகுதியில் இராணுவம் மற்றும் பொலிஸ் சோதனையில் 08 பெற்றோல் குண்டுகள் மீட்பு

wpengine

மேலதிக வகுப்புக்கள் – 500 மாணவர்களுக்கு அனுமதி

wpengine