Top Story 1உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதி கோட்டா – பிரதமர் மோடி சந்திப்பு [UPDATE]

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இந்தியாவுக்கான விஜயத்தில் ஈடுபட்டுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று(29) இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்திருந்தார்.

குறித்த சந்திப்பில் இருதரப்பு முக்கியதுவம் வாய்ந்த விடயங்கள் குறித்து ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்திய பிரதமரின் அழைப்பை ஏற்று அங்கு சென்றுள்ள ஜனாதிபதி இன்று(29) இந்திய ஜனாதிபதி ராமநாத் கோவிந்தையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

Related posts

ஊவா மாகாணத்தில் இன்று(28) தனியார் மருத்துவ நிலையங்கள் பணிபகிஷ்கரிப்பில்..

wpengine

அர்ஜுன் மஹேந்திரன் தொடர்பில் சிங்கப்பூர் அரசு கருத்து…

wpengine

இலங்கைக்கு இதுவரையில் 31 தங்கப்பதக்கம்

wpengine