Top Story 2உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

புதிய வரி சலுகை; மோட்டார் வாகன சந்தை விலை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – புதிய அரசாங்கம் வழங்கியுள்ள வரி சலுகைகளால் மோட்டார் வாகன இறக்குமதி மற்றும் அதன் சந்தை விலையில் மாற்றங்கள் ஏற்படாது எனவும் அந்த சங்கம் தெரிவித்துள்ளது.

வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள யூனிட் வரியில் தளர்வுகளை மேற்கொள்ளுமாறு இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் அரசாங்கத்திடம் கோரியுள்ளது.

அந்த சங்கத்தின் தலைவர் இந்திக்க சம்பத் மெரேன்விகே இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

Related posts

நாடு கடத்தப்பட்ட முஹம்மத் நஸீம் முஹம்மத் பைசரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு..

wpengine

பேரூந்து கட்டணத்தில் திருத்தம்

wpengine

கார் விபத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் மனைவி காயம்.. – ஒருவர் பலி..

wpengine