Top Story 3உள்நாட்டு செய்திகள்

பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் இலங்கை விஜயம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் மஹ்தூம் ஷா மஹ்மூத் குரேஷி உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்றிரவு(01) இலங்கை வந்துள்ளார்.

பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சரின் இலங்கை விஜயத்தின் போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, பிரதமர் மகிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட உயர்மட்ட இராஜதாந்திரிகளை சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

ரணில் – மோடி சந்திப்பதற்கு முன் வடக்கிலிருந்து மோடிக்கு ஒரு பிரேரணை..!

wpengine

ஒன்றிணைந்த எதிர்கட்சியினர் மற்றும் முன்னாள் ஜனாதிபதி இடையே இன்று(24) சந்திப்பு…

wpengine

ஜெனீவா செல்லவுள்ள ஜனாதிபதியின் பிரதிநிதிகள் மூவரடங்கிய குழு…

wpengine