உள்நாட்டு செய்திகள்

கடமைகளை பொறுப்பேற்றார் முஸம்மில்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முன்னாள் மேல் மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் வடமேல் மாகாணத்தின் 12 ஆவது ஆளுநராக இன்று(02) கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

குறித்த நிகழ்வில் மதகுருமார்களுடன் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெரேரா, ராஜாங்க அமைச்சர் தயாசிறி, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபபக்ஷ உட்பட்டோர் கலந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இலங்கை – சீஷெல்ஸ் இடையே இரு உடன்படிக்கைகள் கைச்சாத்து…

wpengine

ஞானசார தேரருக்கு உயிர் அச்சுறுத்தல் : பாதுகாப்பு வழங்குமாறு ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அறிவிப்பு

wpengine

ஒரு தொகை சிகரெட்டுக்களுடன் ஒருவர் கைது

wpengine