உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

சீரற்ற காலநிலையால் பரீட்சைக்கு பாதிப்பில்லை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் சீரற்ற காலநிலை நிலவுகின்ற போதிலும் கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைகள் எவ்வித இடையூறுகளும் இன்றி ஆரம்பமானதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பி.சனத் பூஜித தெரிவித்தார்.

நபட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையினால் வெள்ளம் மற்றும் மண்சரிவினால் நாட்டின் பல பிரதேங்களில் போக்குவரத்து பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன.

Related posts

சர்வதேச றோட்டறி கழக மாநாட்டிற்காக பிரதமர் தென்கொரியா பயணம்

wpengine

இரத்மலானே அஞ்சுவின் உதவியாளர் ஒருவர் கைது…

wpengine

பிணை முறி குறித்த சர்ச்சைக்குரிய வர்த்தமானி அறிவித்தல் சரியாது – மத்திய வங்கி…

wpengine