Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

எதிர்க்கட்சித் தலைவர் பதவி சஜித்திற்கு வழங்க ரணில் தீர்மானம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவை பெயரிட ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார்.


குறித்த ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற குழு கூட்டத்தின் போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related posts

முன்னர் இருந்த நிலையினை ஏற்க வேண்டியுள்ளதாக சபாநாயகர் அறிக்கை மூலம் தெரிவிப்பு..

wpengine

ஹந்துன்நெத்தியால் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கு பிரதமர் அலுவலகம் விளக்கம்…

wpengine

யாழில் கடமையின் போது உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தரின் மனைவிக்கு பொலிஸ் பரிசோதகர் பதவி

wpengine