உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்வணிகம்

கொழும்பில் உணவு திருவிழா

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –Peace Expo 2019  என்ற கொழும்பு உணவு திருவிழா எதிர்வரும் 14ஆம்15ஆம் திகதிகளில் கொழும்பு சுகந்திர சதுக்கத்தில் நடைபெறவுள்ளது.

The road to rights என்றஅமைப்பு இதனை ஏற்பாடு செய்துள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பு பிரகடனப்படுத்தியுள்ள பேண்தகு அபிவிருத்தி இலக்கை எட்டுவதனை நோக்காகக் கொண்டு கொழும்பு உணவு திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Related posts

வௌிநாடுகளிலிருந்து வந்த 283 பேருக்கு கொரோனா உறுதி

wpengine

டுவிட்டர் வலைத்தளம் குறித்து தனக்கு தெரியாது – கோத்தபாய

wpengine

இராஜாங்க அமைச்சர் விஜயகலாவுக்கு எதிராக சிங்கள ராவய அமைப்பு முறைப்பாடு…

wpengine