உள்நாட்டு செய்திகள்வணிகம்

கோதுமை மாவின் இறக்குமதி வரியை குறைக்க தீர்மானம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கோதுமை மாவின் இறக்குமதி வரியை குறைக்க அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று இடம்பெற்றுள்ள ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் டலஸ் அழகப்பெரும இதனைத் தெரிவித்துள்ளார்.

Related posts

Astra Zeneca தடுப்பூசிகளை வழங்க ஜப்பான் இணக்கம்

wpengine

லிட்ரோ நிறுவன முன்னாள் தலைவர் உள்ளிட்ட நால்வருக்கு பிணை…

wpengine

குருநாகலில் களஞ்சியசாலை ஒன்றில் 50,000 முட்டைகள் கண்டுபிடிப்பு

News Editor