உள்நாட்டு செய்திகள்

சுவிஸ் தூதரக அதிகாரி இன்றும் CID முன்னிலையில்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடத்தப்பட்டதாக கூறப்படும் சுவிஸ் தூதரக பெண் அதிகாரி இன்றைய தினமும்(16) குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.

எவ்வாறாயினும் குறித்த அதிகாரியிடம் இதுவரை முழுமையாக விசாரணை நடத்தப்பட்டு முடிவடையவில்லை என குற்றப்புலனாய்வு திணைக்கம் தெரிவித்துள்ளது.

Related posts

தனியார்துறை ஊழியர்களின் சம்பளம் உயர்த்தப்படும் – பிரதமர்

wpengine

தேர்தல் வர்த்தமானிக்கு எதிராக அடிப்படை மனு தாக்கல்

wpengine

அபராதம் செலுத்தத் தவறிய சகல கைதிகளுக்கும் மன்னிப்பு

wpengine