உள்நாட்டு செய்திகள்

தேர்தலில் போட்டியிடவுள்ள டில்ஷான்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிடுவதற்கு தீர்மானித்துள்ளதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் திலகரத்ன டில்ஷான் தெரிவித்துள்ளார்.

களுத்துறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின்போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

காலி போட்டியிடுமாறு தான் தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

இன்றைய தினம் கொரோனா தொற்றாளர்கள் பதிவாகவில்லை

wpengine

முஸ்லிம்களது பள்ளிவாசல்கள் தாக்கப்படுகின்றமை கண்டனத்திற்குரியது – அமேரிக்கா..

wpengine

ரயில் போக்குவரத்து தாமதம்…

wpengine