உள்நாட்டு செய்திகள்

ஆளும் கட்சியினர் இன்று கூடுகின்றனர்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் 2020ம் புதிய ஆண்டில் இன்று(02) முதல் தடவையாக ஜனாதிபதி செயலகத்தில் கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாளைய தினம் ஆரம்பமாகவுள்ள எட்டாவது பாராளுமன்றத்தின் 4 ஆவது கூட்டத் தொடர் தொடர்பில் கலந்தாலோசிக்கவே இவ்வாறு கூடுவதாக பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவித்திருந்தார்.

Related posts

யுகதனவி ஒப்பந்தம் : சட்டமா அதிபரின் கோரிக்கை

wpengine

அமெரிக்க பிரதிநிதிகளை சந்தித்தார் பிரதமர் [PHOTO]

wpengine

இந்திய ஆசிரியர்களுக்கு அனுமதியளித்தால் நாடு தழுவிய ரீதியில் போராட்டம் – அரசுக்கு எச்சரிக்கை..

wpengine