Top Story 2உள்நாட்டு செய்திகள்

ஶ்ரீ.சு.கட்சியின் அனைத்து அமைப்பாளர்களுக்கும் அழைப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அனைத்து அமைப்பாளர்களுக்கும் எதிர்வரும் செவ்வாய் கிழமை (07) கொழும்பிற்கு வருகை தருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் குறித்த கூட்டம் இடம்பெறவுள்ளது.

Related posts

ஜனாதிபதியின் பணிப்பின்பேரில் நிதி மற்றும் வரி தொடர்பிலான தீர்மானங்களை ஆராய விசேட குழு

wpengine

ஜனாதிபதி குறித்து பொய்யான தகவல்களை வழங்கிய பிரபல ஜோதிடருக்கு எதிராக விசாரணை…

wpengine

அனைத்து விவசாய கடன்களும் இரத்து செய்ய நடவடிக்கை

wpengine