உள்நாட்டு செய்திகள்

பாலியல் துஷ்பிரயோகம் – வைத்தியர் கைது

(ஃபாஸ்ட் நியூஸ் | அம்பாறை) – நான்கு சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் அம்பாறை, செனரத்புர கிராமிய வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார தெரிவித்துள்ளனர்.

Related posts

சட்டவிரோத கட்டட நிர்மாணங்களை அகற்றும் பணிகள் இன்று முதல்…

wpengine

ஜனாதிபதி இன்று விசேட உரை

wpengine

சில மாவட்டங்களுக்கு ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டது

wpengine