உலக செய்திகள்சூடான செய்திகள்

ஈரான் சனநெரிசலில் 35 பேர் பலி

(ஃபாஸ்ட் நியூஸ் | ஈரான்) –  அமெரிக்கத் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரான் இராணுவ தளபதி சுலைமானின் இறுதிச் சடங்கில் பங்குபற்றிய 35 பேர் சனநெரிசலில் சிக்கி உயிரிழந்துள்ளதாகவும் 48 பேர் காயமடைந் துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

Related posts

மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி இராஜினாமா..

wpengine

கடந்த 24 மணித்தியாலங்களில் கொரோனா நோயாளர்கள் பதிவாகவில்லை

wpengine

ஐரோப்பிய நாடுகளுக்கும் சுற்றுல்லாப் பயணிகளுக்கும் அமெரிக்கா எச்சரிக்கை

wpengine