வணிகம்

மலர் உற்பத்தி திட்டத்திற்கு 5 இலட்சம் ரூபா வரையில் நிதியுதவி

(ஃபாஸ்ட் நியூஸ் | மாத்தறை ) – மலர் உற்பத்திக்காக புதிய பணியாளர்களை பயிற்றுவிப்பதற்கான நடவடிக்கைகள் மாத்தறை மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றன

குறித்த இந்த மலர் உற்பத்தி திட்டத்திற்கு 5 இலட்சம் ரூபா வரையில் நிதியுதவி வழங்கப்பட்டதுடன் 74 குடும்பங்கள் தற்போது மலர் வளர்ப்பில் ஈடுபட்டுள்ளனர்.

உற்பத்திக்குத் தேவையான தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கள் மற்றும் பயிற்சி வேலைத்திட்டங்கள் மாகாண பிரதி விவசாய அலுவலகத்தினால் வழங்கப்பட்டு வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

‘என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா’ – 15 இலட்சம் ரூபா வரை பிணை இன்றி இலகுகடன் வசதி

wpengine

சுற்றுலாப் பயணிகளின் வருகை படிப்படியாக அதிகரிப்பு

wpengine

யாழ். சர்வதேச விமான நிலையம் மூன்று கட்டங்களாக அபிவிருத்தி

wpengine