உள்நாட்டு செய்திகள்

ரஞ்சன் தொடர்பில் ஒழுக்காற்று நடவடிக்கை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தொடர்பில் ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொண்டு விசேட விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

குறித்த விசாரணைக்கு பின்னர் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் குரல் பதிவுகள் தொடர்பில் விசாரணைகள் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினால் (CCD) ஆரம்பிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஈதுல் பித்ர் பெருநாள் வாழ்த்துச் செய்தி

Azeem Kilabdeen

பாடசாலை மாணவர்களுக்கு கஞ்சா கலந்த போதைப்பொருள்..!

wpengine

இதுவரை மொத்தமாக 260 பேர் பூரண குணம்

wpengine