Top Story 1உள்நாட்டு செய்திகள்

கைது நடவடிக்கையில் முறையாக சட்டத்தினை அணுகவும்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – குற்றஞ்சாட்டின் பேரில் கைது செய்வது தண்டனையின் ஒரு பகுதி இல்லை என்பதோடு, கைது செய்யப்படும் நபரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பது மற்றும் பொதுமக்களின் அன்றாட நடவடிக்கைக்கு இடையூறு விளைவிப்பது மற்று உரிய முறையில் சட்டத்தினை அணுகுமாறும் பதில் பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்கிரமரத்னவுக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.

மேலும், தூரநோக்குடன் உரிய முறையில் கடமையினை செய்யுமாறும் இதன்போது சட்டமா அதிபரின் ஆலோசனைகளை கடைபிடிக்குமாறும் பதில் பொலிஸ்மா அதிபருக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

Related posts

ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசாரம்; 13ம் திகதி நள்ளிரவுடன் நிறைவு

wpengine

JASTECA முன்னாள் தலைவரான மஹிந்த சரணபால கௌரவிப்பு

wpengine

ஜக்ஷன் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் ஆஜர்

wpengine