உள்நாட்டு செய்திகள்

சாறுவா சுனிலுக்கு 15 வருட கால கடூழிய சிறை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  சிறு வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் கீழ் அக்குரஸ்ஸ பிரதேச சபையின் முன்னாள் தலைவர் சாறுவா லியனகே சுனிலுக்கு 15 வருட கால கடூழிய சிறைத் தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று(17) உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும் சிறுமிக்கு இரண்டரை இலட்சம் ரூபா நட்டஈடும், மேலும் ரூபா. 25 000 தண்டப்பணமும் வழங்குமாறு நீதிமன்றினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஶ்ரீ.சு.கட்சியின் மாவனல்லை அமைப்பாளர் இம்தியாஸ் காதருக்கு விளக்கமறியல்…

wpengine

மின்மாற்றிகளை ஆய்வு செய்ய ஜேர்மனியக் குழு இலங்கை வருகை

wpengine

குப்பை கொள்கலன்களை இடமாற்ற விதிக்கப்பட்ட தடை நீடிப்பு

wpengine