உள்நாட்டு செய்திகள்

ஜயம்பதியின் வெற்றிடத்திற்கு சமன் ரத்னப்பிரிய நியமனம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  பதவி விலகிய பாராளுமன்ற உறுப்பினர் ஜயம்பதி விக்கிரமரத்னவின் வெற்றிடத்திற்கு சமன் ரத்னப்பிரிய நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் விலகுவதாக பாராளுமன்ற உறுப்பினர் ஜயம்பதி விக்ரமரத்ன இன்று(22) தனது இராஜினாமா கடிதத்தை சபாநாயகரிடம் ஒப்படைத்துள்ளதாக பிரதி சபாநாயகர் தெரிவித்திருந்தார்.

20 ஆம் திகதியில் இருந்து நடைமுறைக்கு வரும் வகையில் இந்த இராஜினாமா கடிதம் ஒப்படைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

சிறைக் கைதிகள் 285 பேருக்கு விஷேட மன்னிப்பு..

wpengine

இன்னும் இரு வாரங்களில் வெட்டுப்புள்ளி வெளியாகும்

wpengine

இன்று(01) இலங்கை வந்துள்ள ரஷ்ய நாட்டு சுற்றுலா பயணிகள்…

wpengine