Top Story 3உள்நாட்டு செய்திகள்

ஓய்வு பெற்ற மேஜர் அஜித் பிரசன்னவுக்கு விளக்கமறியல்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஓய்வு பெற்ற மேஜர் அஜித் பிரசன்ன கைது செய்யப்பட்டு, எதிர்வரும் பெப்ரவரி 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று(24) உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஓய்வு பெற்ற இராணுவ மேஜர் அஜித் பிரசன்னவை இன்றைய தினம் (24) கொழும்பு மேல் நீதிமன்றில் ஆஜராகுமாறு நேற்றைய தினம் (23) அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

முன்னாள் நீதவான் திலிண கமகேவிற்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் விசாரணைக்கு உட்படுத்தப்படும் வழக்கு ஒன்று தொடர்பில் கடந்த தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்ததன் ஊடாக நீதிமன்றத்திற்கு அவமதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பது தொடர்பில் ஆராய்வதற்காக அவருக்கு இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

நூரி தோட்ட முகாமையாளர் கொலை – 18 பேருக்கு மரண தண்டனை விதிப்பு..

wpengine

நாட்டை சுற்றியுள்ள கடற் பிரதேசத்தில் கடும் காற்று..

wpengine

அரசியல் அமைப்பு மற்றும் மறுசீரமைப்பு குறித்து முன்னாள் ஜனாதிபதியிடமிருந்து அறிக்கை…

wpengine