உள்நாட்டு செய்திகள்

நாடு திரும்பும் இலங்கையர்கள் தியத்தலாவ முகாமிற்கு

(ஃபாஸ்ட் நியூஸ் | தியத்தலாவ) – சீனா, வுஹான் மாகாணத்தில் இருந்து நாடு திரும்பும் அனைத்து இலங்கையர்களையும் தியத்தலாவை இராணுவ முகாமிற்கு அழைத்துச் சென்று பரிசோதனைகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பணிப்புரைக்கு அமைய இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்திருந்தார்.

Related posts

பாராளுமன்ற விசேட தெரிவுக் குழுவின் உறுப்பினர்கள் மற்றும் சபாநாயகர் இடையே இன்று சந்திப்பு

wpengine

வெலிக்கடை சிறைச்சாலை துப்பாக்கிப் பிரயோக சம்பவம் தொடர்பில் CID விசாரணை..

wpengine

மன்னிப்புக் கோர முடியாது: SLTJ

wpengine