உள்நாட்டு செய்திகள்

ஹெரோயினுடன் பெண்ணொருவர் கைது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – வெல்லம்பிடிய-வென்னவத்த பகுதியில் ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்த பெண்ணொருவரை காவல்துறையின் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட குறித்த பெண்ணிடமிருந்து 387 கிராம் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

41 வயதுடைய குறித்த பெண்ணை இன்று புதுக்கடை இலக்கம் 02 நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

வந்தாறுமூலை வளாக கல்வி நடவடிக்கைகள் இன்று(09) முதல் தற்காலிகமாக இடைநிறுத்தம்..

wpengine

அரசு அவன்ட் கார்ட் நிறுவனத்திற்கு மில்லியக்கணக்கான டொலர்களை வழங்க வேண்டும்

wpengine

ஹரீன் செப்டெம்பர் வரை கைதாக மாட்டார்

wpengine