விளையாட்டு

மூன்றாம் நாள் ஆட்டம் இன்று

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  இந்திய அணிக்கும், நியூஸிலாந்து அணிக்கும் இடையிலான மூன்றாவது 20 க்கு 20 போட்டி இன்று இடம்பெறவுள்ளது.

நியூஸிலாந்தின் ஹெமில்டனில், இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 12.30 க்கு இந்தப் போட்டி ஆரம்பமாகவுள்ளது.

5 போட்டிகள் கொண்ட 20 க்கு 20 தொடரில் இந்திய அணி 2 க்கு 0 என்ற அடிப்படையில் முன்னிலையில் உள்ள நிலையில், இன்றைய மூன்றாவது போட்டி இடம்பெறவுள்ளது.

Related posts

இந்திய அணியில் இருந்து தவான் நீக்கம்

wpengine

மும்பை அணியினை வீழ்த்தி கொல்கத்தா அணிக்கு வெற்றி..

wpengine

கோஹ்லியின் சொதப்பலில் ரோயல் செலஞ்சர்ஸ் அரையிறுதிக்குள் நுழையும் வாய்ப்பில் சிக்கல்..

wpengine