உள்நாட்டு செய்திகள்

தொடர்ந்து முன்னெடுக்கப்படும் ஆர்பாட்டம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தொல்பொருள் துறை திணைக்களத்தின் ஒப்பந்த அடிப்படையிலான பணியாளர்கள் தொடர்ந்தும் கோட்டை ஜனாதிபதி செயலாளர் காரியாலயத்தின் முன்னால் தங்கியுள்ளனர்.

தமது சேவை காலம் நிறைவடையவுள்ள நிலையில் குறித்த தொழில் நிரந்தரமாகும் வரை ஒப்பந்த காலத்தினை நீடிக்குமாறு கோரி நேற்றைய தினம் இவ்வாறு எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

அத்தியாவசியப் பொருட்கள் சிலவற்றின் விலை குறைப்பு…

wpengine

இன்று(01) இலங்கை வந்துள்ள ரஷ்ய நாட்டு சுற்றுலா பயணிகள்…

wpengine

மட்டக்களப்பு பல்கலைக்கழகம் தொடர்பிலான அறிக்கை இன்று அமைச்சரவைக்கு

wpengine