உள்நாட்டு செய்திகள்

சாரதி அனுமதி பத்திரம் வழங்கல் இன்று நிறுத்தம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தினால், சாரதி அனுமதி பத்திரம் வழங்கும் நடவடிக்கை தற்காலிகமாக இன்று(01) நிறுத்தப்பட்டுள்ளது.

வேரஹரயில் அமைந்துள்ள மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் கணினி அமைப்புகள் மேம்படுத்தும் பணிகள் காரணமாக குறித்த இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related posts

ஜனாதிபதி மைத்திரிபால தலைமையில் ‘சயுரால’ கப்பல் செயற்பாடு  ஆரம்பம்  

wpengine

அரசு முன்னெடுக்கும் திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கத் தயார் – நெவில் பெர்னாண்டோ..

wpengine

விளை­யாட்டுத் துறையில் மாற்றம் வேண்டும் இல்லையேல் வீழ்ச்சிப்பாதையில் பயணிக்கும் – அர்ஜுன

wpengine