உலக செய்திகள்

கொரோனா வைரஸ் : சீனாவிற்கு வெளியில் பதிவானது முதல் மரணம்

(ஃபாஸ்ட் நியூஸ் | பிலிப்பைன்ஸ்) –  உயிர்கொல்லி கொரோனா வைரஸ் தாக்குதலில் சீனாவிற்கு வெளியில் முதலாவது மரணம் பதிவாகியுள்ளது.

இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டு பிலிப்பைன்ஸில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு உறுதி செய்துள்ளது.

44 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும் குறித்த நபர் சீனாவின் வுஹான் நகரில் இருந்து பிலிப்பைன்ஸ் நோக்கி சென்றவர் எனவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

Related posts

ஈக்வடோரில் மற்றுமொரு 6.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

wpengine

ஷங்காய் டிஸ்னிலேண்ட் பூங்கா மீண்டும் திறப்பு

wpengine

சுய தனிமைப்படுத்தலில் பின்லாந்து பிரதமர்

wpengine