உள்நாட்டு செய்திகள்

கல்கிஸ்ஸை பகுதியில் ஒருவர் கொலை

(ஃபாஸ்ட் நியூஸ் | கல்கிஸ்ஸை) – கல்கிஸ்ஸை பகுதியில் உள்ள களியாட்ட விடுதியொன்றில் நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

33 வயதான நபர் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

கொலை குறித்த மேலதிக விசாரணைகளை கல்கிஸ்ஸை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Related posts

இலங்கை அணியின் புதிய வேகப்பந்து பயிற்றுவிப்பாளராக தென்னாபிரிக்க அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர்..

wpengine

சீ.வி’க்கு மீண்டும் முதலமைச்சர் வேட்பாளராக வாய்ப்பு வழங்கப்படாது…

wpengine

தாமரை கோபுரத்தில் பரசூட் சாகசத்தில் ஈடுபட்ட ஒருவருக்கு காயம்

wpengine